எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம்... வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

May 17, 2025,12:19 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்றை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.




சென்னையில் இன்றைய (17.05.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,513க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,185க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,720 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 69,760 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 87,200 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,72,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,513 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,104 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.95,130ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,51,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,528க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,163


மலேசியா - ரூ.8,590


ஓமன் - ரூ. 8,437


சவுதி ஆரேபியா - ரூ.8,305


சிங்கப்பூர் - ரூ. 8,683


அமெரிக்கா - ரூ. 8,259


கனடா - ரூ.8,548


ஆஸ்திரேலியா - ரூ.8,528


சென்னையில் இன்றைய  (17.05.2025) வெள்ளி விலை....


வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 108 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை.. உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல 7 எம்பி.,க்கள் அடங்கிய குழு!

news

மத்திய அரசு கேட்டது 4 பேர்.. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் இது.. கடைசியில் செலக்ட் ஆனது இவர்!

news

மாப்பிள்ளை, எப்போதுமே ஹீரோவாக இருங்க.. தரம் தாழ்ந்து விடாதீர்கள்.. ரவி மோகனுக்கு மாமியார் வேண்டுகோள்

news

தமிழகத்தில்.. இன்று முதல் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்!

news

11வது முறையாக தாத்தாவாகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. பேரன் பேரு என்ன தெரியுமா?

news

வர்த்தக தடையை மீறி.. எமிரேட்ஸ் வழியாக.. இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பும் பாகிஸ்தான்!

news

அமெரிக்காவில் பரபரப்பு.. குளறுபடியாக பேசிய ஜோ பைடன்.. வெளியான ஆடியோவால் சர்ச்சை!

news

பை, புக்ஸ் வேண்டாம்.. நீங்க வந்தா மட்டும் போதும்.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன கேரள அரசு!

news

Maman movie.. நடிகர் சூரியை.. பலே பாண்டியா என்று புகழாரம் சூட்டிய.. கவிஞர் வைரமுத்து..!

அதிகம் பார்க்கும் செய்திகள்