வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

May 19, 2025,11:14 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.


வார வர்த்தகத்தின் முதல் நாளான தங்கம்  விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமையன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

 

சென்னையில் இன்றைய (19.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,755க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,551க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,210க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,755 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,040 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 87,500 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,75,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,551 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,408 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.95,510ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,55,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,770க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,566க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,556க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,198


மலேசியா - ரூ.8,632


ஓமன் - ரூ. 8,433


சவுதி ஆரேபியா - ரூ.8,343


சிங்கப்பூர் - ரூ. 8,674


அமெரிக்கா - ரூ. 8,251


கனடா - ரூ.8,542


ஆஸ்திரேலியா - ரூ.8,600


சென்னையில் இன்றைய  (19.05.2025) வெள்ளி விலை....


வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 109 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்