திடீர் என குறைந்த தங்கம் விலை... இன்றைக்கு மட்டும் எவ்வளவு குறைவு தெரியுமா?

May 20, 2025,11:06 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (20.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,710க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,502க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,180க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,710 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 69,680 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 87,100 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,71,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,502 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,016 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.95,020ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,50,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,502க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,517க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,502க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,502க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,502க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,502க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,507க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,248


மலேசியா - ரூ.8,677


ஓமன் - ரூ. 8,524


சவுதி ஆரேபியா - ரூ.8,406


சிங்கப்பூர் - ரூ. 8,678


அமெரிக்கா - ரூ. 8,374


கனடா - ரூ.8,569


ஆஸ்திரேலியா - ரூ.8,567


சென்னையில் இன்றைய  (20.05.2025) வெள்ளி விலை....


வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 108 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்

news

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்

news

இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!

news

என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!

news

தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!

news

அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!

news

நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!

news

கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்