வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை... வார தொடக்கத்தில் சரிந்தது... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

May 26, 2025,10:58 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பாக, வைகாசியில் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் நிலையற்ற விலையை எண்ணி புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (26.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,764க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,375க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,950 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 89,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,95,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,764 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,112 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.97,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,76,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,764க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,779க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,764க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,764க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,764க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,764க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,769க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,262

மலேசியா - ரூ.9,361

ஓமன் - ரூ. 9,390

சவுதி ஆரேபியா - ரூ.9,412

சிங்கப்பூர் - ரூ. 9,769

அமெரிக்கா - ரூ. 9,208

கனடா - ரூ.9,406

ஆஸ்திரேலியா - ரூ.9,726


சென்னையில் இன்றைய  (26.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 111 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!

news

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 16 கி.மீட்டருக்கு ரோடு ஷோ!

news

பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

news

வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்