நிலையற்ற விலையில் இருந்து வரும் தங்கம்... நேற்று ஏற்றம் கண்ட தங்கம் இன்று சரிவு!

May 28, 2025,12:15 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில், ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர் கலக்கம் அடைந்துள்ளனர். இதோ இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்.


சென்னையில் இன்றைய (28.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,748க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,360க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,935 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 89,350 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,93,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,748 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,984 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.97,480ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,74,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,748க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,763க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,748க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,748க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,748க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,748க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,150

மலேசியா - ரூ.9,309

ஓமன் - ரூ. 9,282

சவுதி ஆரேபியா - ரூ.9,322

சிங்கப்பூர் - ரூ. 9,713

அமெரிக்கா - ரூ. 9,106

கனடா - ரூ.9,228

ஆஸ்திரேலியா - ரூ.9,588


சென்னையில் இன்றைய  (28.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 111 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பதிலடி கொடுக்கத் தயாராகும் டாக்டர் அன்புமணி.. நாளை முதல் 3 நாட்கள் அதிரடி ஆலோசனை!

news

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது.. அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை.. டாக்டர் ராமதாஸ்!

news

PMK Fiasco: அன்புமணி மீது பகிரங்க புகார் வைத்த டாக்டர் ராமதாஸ்.. பாமக எதிர்காலம் என்னாகும்?

news

Dr Ramadoss Vs Anbumani: பாமக இரண்டாக பிளவுபட்டால் என்னாகும்.. எந்த கட்சி கூட்டணிக்கு அழைக்கும்?

news

ராமதாஸின் கொந்தளிப்பை பொருட்படுத்தாமல்.. கூலாக அறிக்கை விட்ட டாக்டர். அன்புமணி..!

news

அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம்.. தேமுதிகவிற்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக கடமை.. பிரேமலதா

news

80களில் பிரபலமான நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!

news

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்..கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டுவதா..சீமான் கண்டனம்

news

வங்கக்கடலில் நிலவிவரும்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடையும்.. வானிலை மையம் தகவல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்