சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில், ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளது. தங்கம் வி்லை என்று ஏறும் என்று இறங்கும் என்று தெரியாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையினால் வாடிக்கையாளர் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (29.05.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,704க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,325க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,893 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 88,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,89,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,704 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,632 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,040ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,70,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,704க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,910க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,719க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,704க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,704க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,704க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,704க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,900க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,709க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,147
மலேசியா - ரூ.9,203
ஓமன் - ரூ. 9,206
சவுதி ஆரேபியா - ரூ.9,310
சிங்கப்பூர் - ரூ. 9,626
அமெரிக்கா - ரூ. 9,116
கனடா - ரூ.9,259
ஆஸ்திரேலியா - ரூ.9,495
சென்னையில் இன்றைய (29.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 887.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,109ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,090 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,900 ஆக உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}