சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,135க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,148க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,111க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே மக்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ள நிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய (05.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,135 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 89,080 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,11,350ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,13,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,148ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.97,184ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,21,480ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,14,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,148க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,163க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,148க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12, 148க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,148க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,148க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,153க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11, 455
மலேசியா - ரூ. 11,475
ஓமன் - ரூ. 11,512
சவுதி ஆரேபியா - ரூ.11,574
சிங்கப்பூர் - ரூ. 11,978
அமெரிக்கா - ரூ. 11,583
கனடா - ரூ. 11,542
ஆஸ்திரேலியா - ரூ. 11,851
சென்னையில் இன்றைய (05.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 163 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,304ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,630ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,63,000 ஆக உள்ளது.
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
அபாயகரமான ஆயுதத்தைக் கையில் எடுத்த நிர்மலா சிஸ்டர் (சீதா 3)
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு.. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பின்னர் கூடும்.. தவெகவின் சிறப்புப் பொதுக்குழு.. என்ன பேசப் போகிறார் விஜய்?
{{comments.comment}}