அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

Nov 10, 2025,12:10 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,410க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,448க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,515க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (10.11.2025) தங்கம் விலை....



ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,410 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 91,280 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,14,100ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,41,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,448ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.99,584ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,24,480ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,44,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,322க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,337க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,322க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,322க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,322க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,322க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,327க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,572

மலேசியா - ரூ. 11,239

ஓமன் - ரூ. 10,837

சவுதி ஆரேபியா - ரூ.10,735

சிங்கப்பூர் - ரூ. 11,163

அமெரிக்கா - ரூ. 11,040

கனடா - ரூ. 11,063

ஆஸ்திரேலியா - ரூ. 11,111


சென்னையில் இன்றைய  (10.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 167 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,336ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,670ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,67,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

news

ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

news

அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?

news

திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை

news

SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

news

ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்