வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

Oct 14, 2025,01:10 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.1960 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,825க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,900க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,770க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீபகாலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி நெருங்கி வரும் இந்த நேரத்தில் தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


சென்னையில் இன்றைய (14.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,825 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 94,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,18,250ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,82,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,900 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,03,200ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,29,000ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,90,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,795க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,868க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,883க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,868க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,795க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,868க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,795க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,868க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,795க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,868க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,800க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,873க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,826

மலேசியா - ரூ. 11,758

ஓமன் - ரூ. 11,947

சவுதி ஆரேபியா - ரூ.11,957

சிங்கப்பூர் - ரூ. 12,532

அமெரிக்கா - ரூ. 11.943

கனடா - ரூ. 11,924

ஆஸ்திரேலியா - ரூ. 12,073


சென்னையில் இன்றைய  (14.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.9 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 206 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,648 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,060ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.20,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,06,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவளின் அன்பு மலர்ந்த இரவு (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 4)

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

அதிகம் பார்க்கும் செய்திகள்