புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Oct 16, 2025,11:54 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,900க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,982க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,830க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. இந்த விலை குறைய வாய்ப்பு இருப்பதாக ஒரு சாரர் கூறி வருகின்றனர். இந்நிலையில், உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களின் மத்தியில், தங்க விலையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படுவது தற்போது இருக்காது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (16.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,900 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 95,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,19,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,90,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,982 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,03,856ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,29,820ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,98,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,944க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,959க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,944க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,944க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,944க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,944க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,870க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,949க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,040

மலேசியா - ரூ. 12,159

ஓமன் - ரூ. 12,016

சவுதி ஆரேபியா - ரூ.12,112

சிங்கப்பூர் - ரூ. 12,640

அமெரிக்கா - ரூ. 12,125

கனடா - ரூ. 11,942

ஆஸ்திரேலியா - ரூ. 12,515


சென்னையில் இன்றைய  (16.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 206 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,648 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,060ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.20,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,06,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

news

8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்

அதிகம் பார்க்கும் செய்திகள்