சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

Oct 17, 2025,05:13 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,309க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.10,100க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையால் தான் தங்கம் விலை விறுவிறு என உயர்ந்து வருகிறது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று சென்னையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்தது. இந்த விலை உயர்வு சதாரண மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினரையும் திக்குமுக்காடச் செய்துள்ளது.



சென்னையில் இன்றைய (17.10.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,200 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 97,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,22,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,20,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,309 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,06,472ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,33,090ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,30,900க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,292க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,282க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.12,312
மலேசியா - ரூ. 12,415
ஓமன் - ரூ. 12,337
சவுதி ஆரேபியா - ரூ.12,324
சிங்கப்பூர் - ரூ. 13,077
அமெரிக்கா - ரூ. 12,344
கனடா - ரூ. 12,315
ஆஸ்திரேலியா - ரூ. 12,984

சென்னையில் இன்றைய  (17.10.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 203 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,624 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,030ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.20,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்