தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Oct 23, 2025,12:07 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,500க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,546க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,650க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள் மிகுந்த கவலை அடைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி முதல் தங்கம் விலை ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்ற விலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்றும் குறைந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சென்னையில் இன்றைய (23.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,500 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,000 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,15,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,50,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,546ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,00,368ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,25,460ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,54,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,508க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,480க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,603க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,508க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,508க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,508க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,508க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,602

மலேசியா - ரூ. 11,722

ஓமன் - ரூ. 11,645

சவுதி ஆரேபியா - ரூ.11,742

சிங்கப்பூர் - ரூ. 12,243

அமெரிக்கா - ரூ. 11,646

கனடா - ரூ. 11,647

ஆஸ்திரேலியா - ரூ. 12,187


சென்னையில் இன்றைய  (23.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 174 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,392 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,740ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,74,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

ஐங்கரன் (நெடுங்கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

கொடிது கொடிது இளமையில் வறுமை!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்