சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,450க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,491க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,575க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல், சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. இந்த விலை நிலவரம் தற்போது மாற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (27.10.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,450 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 91,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,14,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,45,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,491ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.99,928ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,24,910ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,49,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,448க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,463க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,448க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,448க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,448க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,448க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,453க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,784
மலேசியா - ரூ. 11,882
ஓமன் - ரூ. 11,845
சவுதி ஆரேபியா - ரூ.11,877
சிங்கப்பூர் - ரூ. 12,227
அமெரிக்கா - ரூ. 11,884
கனடா - ரூ. 11,939
ஆஸ்திரேலியா - ரூ. 12,127
சென்னையில் இன்றைய (27.10.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 170 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,360ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,700ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உள்ளது.
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
ஜீவனின் ஜீவிதம்!
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!
சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!
{{comments.comment}}