சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,300க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,328க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,420க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல், சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்கப்பட்டது. இந்த விலை தற்போது மாற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (31.10.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,300 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,13,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,30,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,328ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,624ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,23,280ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,32,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,268க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,283க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,268க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,268க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,268க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,268க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,273க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11, 501
மலேசியா - ரூ. 11,472
ஓமன் - ரூ. 11,616
சவுதி ஆரேபியா - ரூ.11,642
சிங்கப்பூர் - ரூ. 12,185
அமெரிக்கா - ரூ. 11,669
கனடா - ரூ. 11,610
ஆஸ்திரேலியா - ரூ. 12,128
சென்னையில் இன்றைய (31.10.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 165 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,320ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,650ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,500 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக உள்ளது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}