அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... ஒரு கிராம் 10,000த்தை நெருங்குகிறது.... கலக்கத்தில் வாடிக்கையாளர்

Sep 01, 2025,11:35 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,705க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,588க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,030க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரித்து வருகிறது. அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தாலும், ஏற்றமே அதிகமாக இருந்து வருந்தது. கடந்த ஆக., 6ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,000த்தை கடந்தது. ஆகஸ்ட் 8ம் தேதி மேலும் உயர்ந்து சவரனுக்கு ரூ.75,760க்கு விற்பனையாகியது. இதனையடுத்து கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (01.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,705 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 77,640 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 97,050ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,70,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,588 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.84,704ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,05,880ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,58,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,588க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,603க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,588க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,588க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,588க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,588க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,593க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,865

மலேசியா - ரூ.10,006

ஓமன் - ரூ. 9,995

சவுதி ஆரேபியா - ரூ.10,020

சிங்கப்பூர் - ரூ. 10,315

அமெரிக்கா - ரூ. 9,973

கனடா - ரூ.9,990

ஆஸ்திரேலியா - ரூ.10,3226


சென்னையில் இன்றைய  (01.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 136 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,088 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,360ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,36,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் செப்., 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!

news

Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

news

ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!

news

காஞ்சனா 4.. பேய்ப் படத்தில் ராஷ்மிகா.. ராகவா லாரன்ஸின் அடுத்த அதகளம் ரெடி.. வேற லெவல் பிளான்!

news

ரஜினியைத் தொடர்ந்து இவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.. நெல்சன் வெளியிட்ட ஆசை!

news

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்றே கடைசி.. EC மீது எதிர்க்கட்சிகள் புகார்

news

எங்கு சென்றாலும் தமிழன் இருப்பான்.. நம் தொப்புள்கொடி உறவு அறுந்துவிடவில்லை: முதல்வர் முக ஸ்டாலின்

news

சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்