கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

Sep 03, 2025,11:54 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,697க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,115க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ரஷ்ய - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், உலகளாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபரணம் ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தற்போது தங்கம் கருதப்பட்டு வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருவது நடுத்தர வர்த்தகத்தின் தங்க நகை மீதான ஆசையை கனவாக்கி வருகிறது  தங்கம் விலை என்று செல்வதில் மிகையில்லை எனலாம்.


சென்னையில் இன்றைய (03.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,805 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 78,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 98,050ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,80,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,697 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.85,576 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,06, 970ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,69,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,712க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,697க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,702க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,042

மலேசியா - ரூ. 10,216

ஓமன் - ரூ. 10,169

சவுதி ஆரேபியா - ரூ.10,181

சிங்கப்பூர் - ரூ. 10,667

அமெரிக்கா - ரூ. 10,122

கனடா - ரூ. 10,146

ஆஸ்திரேலியா - ரூ. 10,566


சென்னையில் இன்றைய  (03.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.90 காசுகள்  உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 137 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,096 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,370ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,37,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

news

பொய்யுரைப்போருக்கான தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்: அன்புமணி ராமதாஸ்

news

கூட்டணி தொடர்பாகத் தவெக யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை: ஆனந்த் அறிவிப்பு!

news

தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன்: செங்கோட்டையன் அறிவிப்பு

news

இந்தியா மீதான வரியை ரத்து செய்யுங்கள்...டிரம்ப்க்கு அதிகரிக்கும் நெருக்கடி

news

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்