சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,005க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,915க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,285க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், உலகளாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபரணம் ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தற்போது தங்கம் கருதப்பட்டு வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் முதன் முறையாக தங்கம் விலை கிராமிற்கு ரூ.10,000த்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்றைய (06.09.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,005 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 80,040 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,00,050ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,00,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,915 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.87,320 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,09,150ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,91,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,845க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,862க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,849க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,849க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,849க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,849க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,852க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,281
மலேசியா - ரூ. 10,311
ஓமன் - ரூ. 10,377
சவுதி ஆரேபியா - ரூ.10,435
சிங்கப்பூர் - ரூ. 10,845
அமெரிக்கா - ரூ. 10,406
கனடா - ரூ. 10,394
ஆஸ்திரேலியா - ரூ. 10,732
சென்னையில் இன்றைய (06.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 138 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,104 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,380ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,38,000 ஆக உள்ளது.
அம்மா எனும் காதல்!
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. அழகான உறவின் அடையளம்.. அண்ணன் தங்கை!
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்...தீவிரடையும் விசாரணை
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
அழியா காதலில் நீயும் நானும்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
காலம் பொன் போன்றது
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
{{comments.comment}}