தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

Sep 09, 2025,01:03 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,150க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,073க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,405க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை உயர்விற்கு உலகளவில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை மிகவும் கவலை அடையச் செய்து வருகிறது. அதுவும், குறிப்பாக, தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளை வைத்திருப்போர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து இன்றும் புதிய உச்சம் தொட்டு வருகிறது தங்கம் விலை.

சென்னையில் இன்றைய (09.09.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,150 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,01,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,15,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,073 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.88,584 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,10,730ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,07,300க்கு விற்கப்படுகிறது.



இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,044க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,034க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.10,410
மலேசியா - ரூ. 10,553
ஓமன் - ரூ. 10,546
சவுதி ஆரேபியா - ரூ.10,528
சிங்கப்பூர் - ரூ. 11,005
அமெரிக்கா - ரூ. 10,536
கனடா - ரூ. 10,551
ஆஸ்திரேலியா - ரூ. 10,894

சென்னையில் இன்றைய  (09.09.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 140 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,120 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,400ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,40,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்