Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

Sep 10, 2025,12:02 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,150க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,073க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,405க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கதிகலங்க செய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (10.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,150 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,01,500ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,15,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,073 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.88,584 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,10,730ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,07,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,044க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,029க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,034க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,410

மலேசியா - ரூ. 10,553

ஓமன் - ரூ. 10,546

சவுதி ஆரேபியா - ரூ.10,528

சிங்கப்பூர் - ரூ. 11,005

அமெரிக்கா - ரூ. 10,536

கனடா - ரூ. 10,551

ஆஸ்திரேலியா - ரூ. 10,894


சென்னையில் இன்றைய  (10.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 140 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,120 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,400ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,40,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

news

சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்