மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!

Sep 16, 2025,12:38 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,280க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,215க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,515க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கதிகலங்க செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்றும் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு மீண்டும் வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (16.09.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,280 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 82,240 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,02,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,28,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,215 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,720 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,12,150ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,21,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,193க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,208க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,193க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,193க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,193க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,193க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,198க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,498

மலேசியா - ரூ. 10,520

ஓமன் - ரூ. 10,650

சவுதி ஆரேபியா - ரூ.10,666

சிங்கப்பூர் - ரூ. 11,110

அமெரிக்கா - ரூ. 10,575

கனடா - ரூ. 10,621

ஆஸ்திரேலியா - ரூ. 11,007


சென்னையில் இன்றைய  (16.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 144 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,152 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,400ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,44,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்