சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து வீடுகளுக்குள் பாம்புகள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சமயங்களில் மக்களின் உதவிக்காக மாவட்ட வனத்துறை சார்பில் பாம்பு பிடிப்போர் தொடர்பு எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
1)பாபா
9841588852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
2)சக்தி
9094321393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
3)கணேசன்
7448927227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)
4) ஜெய்சன்
8056204821
(குரோம்பேட்டை பகுதிகள்)
5) ராபின்
8807870610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
6) மணிகண்டன் 9840346631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)
7) ரவி
9600119081
(குரோம்பேட்டை ஏரியா)
8) ஷாவன் (அ) ஷேவன்
9445070909 &
6379163347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)
9) நாகேந்திரன் 9940073642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)
10) பிரவீன்
9962205585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)
11) அர்ஜூன்
9176543213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)
12) சந்திரன்
9840724104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)
13) முருகேசன்
9884847673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)
14) விஜய் ஆனந்தன் 9884306960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)
15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 8489517927
(செங்கல்பட்டு மாவட்டம்)
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}