ரூ. 17,000 மதிப்பீட்டில்.. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. நிதின் கத்காரி அறிவிப்பு

Jan 06, 2023,09:52 AM IST
சென்னை: ரூ. 17,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே அடுத்த ஆண்டு தயாராகி விடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.






10 லேன்களைக் கொண்டதாக இந்த சாலை அமையும். இதில் 6 லேன்கள் நேரடியாக பெங்களூரு - சென்னைப் போக்குவரத்துக்கானது. மீதமுள்ள நான்கு லேன்களும், இடது மற்றும் வலது பக்கமாக அமையும். இவை அருகாமை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போவதற்காக போடப்படுகின்றன. 

சென்னை பெங்களூரு  இடையிலான 6 வழிச் சாலையானது அப்படியே மைசூரு வரைக்கும் நீட்டிக்கப்படும். அதாவது சென்னையிலிருந்து இந்த சாலையில் நுழைந்தால் அப்படியே மைசூரு வரைக்கும் போகலாம்.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை  -பெங்களூரு நெடுஞ்சாலை தயாராகி விடும் என்றும் கத்காரி அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை தயாராகி விடும். இந்த சாலையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார் என்றும் கத்காரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்