சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் இன்று ஆங்காங்கே திடீர் கன மழை இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மேற்கு தமிழ்நாடு, உட்புறத் தமிழ்நாடு, தென் தமிழ்நாடு ஆகியவற்றில் இன்று கவனிக்கத்தக்க வகையில் மழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இங்கு எங்கெல்லாம் மழை வாய்ப்பு இரு்கிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் அதிக மழைப் பொழிவு இருக்கக் கூடிய மாவட்டங்கள் - கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்பத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
கன மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - கன்னியாகுமரி, வால்பாறை, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கொடைக்கானல். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று பகலில் நல்ல மழை பெய்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}