சென்னை: விடிஞ்சா தீபாவளிதான்.. அதாவது நாளைக்கு ராத்திரி விடிஞ்சா.. நாளான்னிக்கு தீபாவளி வந்துரும்.. மக்கள் இப்பவே பட்டாசு வெடிக்க, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்க, ஆப்பம் அதிரசம் முறுக்கை சாப்பிட்டு நொறுக்க.. ஜாலியா பாப்பையா பட்டிமன்றத்தைப் பார்த்து ரசிக்க.. என்று திட்டமிட ஆரம்பித்து விட்டார்கள்.
தீபாவளின்னா பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட வேலைகள்.. பலகாரம் சுடுவது, அது இதுன்னு.. ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள் ரொம்ப வெவரம் பாஸ்.. எம்புட்டு நாளைக்குத்தான் அவங்க அடுப்படியிலேயே வெந்து நோவாங்க.. இப்பெல்லாம் ஆர்டர் கொடுத்தா அதிரசம்.. அப்படியே எண்ணெய் சொட்டச் சொட்ட வீட்டுக்கே வந்து சேர்ந்து விடும்.. ஸோ, பெண்களும் இப்ப பண்டிகைகளை ஜாலியா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க.. அடுப்பில் வியர்க்க விறுவிறுக்க கிடந்த காலமெல்லாம் நம்ம அப்பத்தா காலத்தோட மலையேறிப் போச்சு முருகேஷா!
சரி தீபாவளியும் அதுவுமா எல்லோரும் ஹேப்பி மூடில் இருப்பீங்க.. அந்த மூடை இன்னும் கொஞ்சம் எபக்ட் கொடுத்து முடுக்கி விட சில பல ஜோக் மீம்ஸ்களை உங்களை நோக்கி வீசுகிறோம்.. வாங்கி வயிறு வலிக்க சிரிச்சுட்டு தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க பாஸ்களா.. பாஸ் லேடீஸ்களா!
இதாண்டா மச்சான் ஓடிபி வெடி
நைட்டிதானே போடப் போறே!
நேத்து நானு.. இன்னிக்கு நீ!
நான் இன்னும் வரவே இல்லை எருமை!
ஜவுளிக் கடைகளில் இரண்டே கேள்விதான்!
டேய் இருங்கடா.. நான் போயிர்றேன்.. அப்புறம் வெடிங்கடா
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}