சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில் டிவி சானல்களிலும் ஏகப்பட்ட புரோகிராம்களுடன் ஒவ்வொரு சானலும் கலக்கிக் கொண்டுள்ளன.
தீபாவளி என்றாலே வெடி, ஸ்வீட்ஸ், பலகாரம், புது டிரஸ், கறிச்சோறு, அப்படியே டிவியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம், அதில் போடும் சூப்பர் ஹிட் படம்.. இதுதான் தமிழ்நாட்டு மக்களின் வாடிக்கையாகி விட்டது.. பல காலமாகவே.
அந்த வகையில் இந்த ஆண்டும் அனைத்து சானல்களிலும் ஏகப்பட்ட படங்களுடன், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சானல்கள் கலக்கிக் கொண்டுள்ளன.
டிவி சானல்களில் இன்று போடப்படும் படங்கள் குறித்த ஒரு விறுவிறு பார்வை:
சன் டிவி
முற்பகல் 11 மணி - வாத்தி
2 மணி - வாரிசு
6.30 மணி - ஜெயிலர்
இரவு 10 மணி - கலகலப்பு 2
கலைஞர் டிவி
10 மணிக்கு கட்டா குஸ்தி
1.30 மணிக்கு துணிவு (மாலை 6 மணிக்கு மீண்டும் இதே படத்தைப் போடுகிறார்கள்)
விஜய் டிவி
11.30 மணிக்கு பிச்சைக்காரன்2
3 மணிக்கு போர்த்தொழில்.
இதேபோல பிற சானல்களிலும் கூட ஏகப்பட்ட படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தீபாவளி களை கட்டியுள்ளது. அப்படியே ஒவ்வொரு டிவியாக வலம் வந்து என்ஜாய் பண்ணுங்க.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}