- டிலாணி ஸ்ரீதரன்
பொருத்தம் பார்த்து
பொருத்திய இருமனம்,
திருமணமாகி தித்திக்க
திகட்டியது ஏனம்மா?
பட்டக்கடன் அடைக்கவில்லை
வாழாவெட்டியானாய்
நியாயமா?
பெற்றெடுத்த வயிறும்
பற்றியெரியுது பாரம்மா!
உடம்பை உருக்கி
சேமித்த உழைப்பும்,
புறங்கையைக் காட்டியே
போனதென்ன மாயமா?

புரிந்துணர்வோடு இணையர்களிருக்க
பிரிதலும் தேவைதானா?
புத்திகெட்டு நீதிமன்றமும்
செல்லத்தான் வேண்டுமா?
அற்பசெயலை செய்யமுன்
யோசித்தாலென்ன கொஞ்சமா?
குழந்தைகளும் அனாதையாவது
அவர்களின் சாபமா?
புரிதலோடிருக்க
வாழ்க்கை பிரகாசிக்குமே
சிந்திப்போமா?
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}