- டிலாணி ஸ்ரீதரன்
ஆண் பெண்
இருவரின்
இச்சையில் பிறந்ததாம்!
காதல் மோகத்தில் இன்பம் தீர்க்க
இனிதே
பெற்றெடுத்ததாம்!
இயலாமையினாலும் இழிவான
செயலாலும் அனாதையானதாம்!
அன்பென்ற
அமுதம் அள்ளிப் பருக மறந்த
மழலைகளாம்!
அரக்கதனமாக
விட்டு செல்லும்
அற்ப
பெற்றோர்களாம்!

மனம் உடைந்து
மகிழ்ச்சி இழந்து
விதியென
வீதியிலும்
பசியென வாழ்விலும்
யாசகனாகியவர்களாம்!
மதி இழந்த
முறைகேடான
வேலையால்
சிறுவர்
சீர்திருத்த
பள்ளியும்
நாடினார்களாம்!
கடைசியில்
அனாதைகள்
கடவுளின்
குழந்தைகள் என்ற பட்டம் பெற்றார்களாம்!
கடவுளுக்கும்
குடும்ப கட்டுபாடு அவசியம்தானாம்!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}