சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.880 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து இன்று வரை சவரனுக்கு ரூ.2800 அதிரடியாக குறைந்துள்ளது. இந்த தொடர் குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐப்பசி மாதத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது விஷேசங்கள் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் விலை குறைவால் நகையில் முதலீடு செய்பவர்களுக்கு இது நல்ல காலம் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (14.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.110 குறைந்து ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.69,350 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,93,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,565 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,520 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.75,650 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,56,500க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,580க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,570க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,811
மலேசியா - ரூ.6,923
ஓமன் - ரூ. 7,114
சவுதி ஆரேபியா - ரூ. 6,831
சிங்கப்பூர் - ரூ.6,960
அமெரிக்கா - ரூ. 6,921
துபாய் - ரூ.7,043
கனடா - ரூ.6,851
ஆஸ்திரேலியா - ரூ.6,645
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா திமுக்கு தக்காளி.. சிறார் பாடல்!
Short Story: விடுமுறை ஏக்கம்!
பேருந்துப் பயணத்தில்.. எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்!
{{comments.comment}}