சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் வாங்குவோரின் சுமை கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று விற்ற விலையை விட ரூ.2,400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது.
தங்கம் விலை இன்று காலையில் ரூ.800 குறைந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1600 சரிந்து சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.13,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைப்பிற்கான காரணங்கள்:

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவதே இந்த திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
திருமண விசேஷங்கள் வரவுள்ள நிலையில், இந்த விலை குறைப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘GTA 6’ ட்ரெண்டில் இணைந்த பிரதமர் மோடி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு!
வி.எஸ்.பாபு மறைவு: ஆளுநர்,முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காய விலை: ஒரு கிலோ ரூ.230-க்கு விற்பனை!
‘ஓம்’ படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி: முதலமைச்சர் விஜய்க்கு தனுஷ் நன்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா 2026 தோஹாவில் இன்று கோலாகல தொடக்கம்!
தென்தமிழ் தலையங்கம்: சொல்லாத வலிகளும், தாங்கிக்கொள்ளும் தோள்களும்!
தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளி விலை: நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!
{{comments.comment}}