தொடர்ர்ர்..  சரிவில் தங்கம்: சவரனுக்கு ரூ. 528 குறைவு!

Oct 03, 2023,01:08 PM IST

சென்னை: தொடர்ந்து சரிவில் தங்கம், வெள்ளி விலை உள்ளது. இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூபாய் 528 குறைந்துள்ளது. 


வாரத்தின் 2ம் நாளான இன்றும் தங்கம் வெள்ளி விலை குறைந்தே உள்ளது. அமெரிக்காவில் நிலவும் மந்த நிலையும், டாலரின் மதிப்பு குறைந்து வருவதுமே தங்கம் விலை குறைவிற்கு காரணமாகும். தங்கத்தை போன்றும் வெள்ளி விலையும் குறைந்தே உள்ளது. 


இந்த நிலை நகை வாங்க காத்திருந்தோருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். எனவே மக்களே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கம் வாங்கிக்கோங்க!


தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தை சற்று பார்ப்போம்.


இன்றைய (03-10-23) தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5290 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 66 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42320 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5771 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 72 ரூபாய் குறைவாகும். 


தங்கம் விலை இப்படி இருக்க இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 71.00 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 2  ரூபாய் குறைந்துள்ளது.  ரெடி 1 2 3...... கிளம்புங்க கிளம்புங்க.....!

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்