நகைக் கடைக்கு கிளம்பலாமா.. மேலும் குறைந்தது தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

Jul 13, 2024,01:28 PM IST

சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,805க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,440க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்களிடையே சிறிது கலக்கம் எற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.கடந்த 2 நாட்களாக உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம்....


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,805 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,440 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,050 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,80,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,424 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,392 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,240 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,42,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,375க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,775க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த நிலையில்  இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.100க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்