தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க... இன்றும் உயர்வு தான்... ஒரு சரவன் என்ன ரேட் பாருங்க!

Jul 12, 2024,01:37 PM IST

சென்னை:   சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,825க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


தங்கம் விலை கடந்த 8ம் தேதி கிரமிற்கு ரூ.20 குறைந்தும், 9ம் தேதி கிராமிற்கு ரூ.30 குறைந்தும், 10ம் தேதி கிராமிற்கு ரூ.10ம் குறைந்திருந்தது. அதன்பின்னர் உயரத்தொடங்கிய தங்கம் நேற்று 11ம் தேதி கிராமிற்கு ரூ.25ம், இன்று கிராமிற்கு ரூ.40 என அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. 


நேற்றும் இன்றும் மட்டும் கிராமிற்கு ரூ.65 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்களிடையே சிறிது கலக்கம் எற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றை விலை விபரம் இதோ...

 

சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,825 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.320 ஆக அதிகரித்துள்ளது.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,600 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,250 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,82,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,446 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,568 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,460 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,44,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,375க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,775க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த நிலையில்  இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.100க்கு விற்கப்படுகிறது.இந்த விலை நேற்றைய விலையில் இருந்து கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.


1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100,000க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

news

ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்

news

குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!

அதிகம் பார்க்கும் செய்திகள்