ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பாஸ்.. யாரையும், யாருடனும் ஒப்பிடவே முடியாது, ஒப்பிடவும் கூடாது.
என் திறமை உங்களிடம் இருக்காது.. என்னை விட நீங்க சிறந்தவரா இருக்கலாம்.. அல்லது உங்களை விட நான் சிறந்தவரா இருக்கலாம்.. ஆனால் அதை ஒப்பிட்டுப் பார்த்து யார் சிறந்தவர் என்று கூறவே கூடாது. கூறவும் முடியாது.. அவரவர் திறமை அவரவரின் அடையாளம், அது அவர்களது தனித்துவமும் கூட.
இந்த அழகான விஷயத்தை வரிகளாக்கி நமக்கு கவிதை சமைத்துள்ளார் ந. தீபலட்சுமி.

Different people have different talents,
Some are visible, some are invisible,
They will success according to their passion,
Which makes them to take right decision.
Skills may be varied to person to person,
With their abilities to achieve their goals,
Working hard may grant them a boon,
To spotlight themselves unique in the crowd.
There will be someone behind our victory,
Who encourages us to reach our goal
We shouldn't be asked to worship them,
But we must not forget their help which is our backbone.
This success gives us over joy,
We shouldn't turn to be other's toy,
Some coveted people try to steal our happiness,
Let's give them warm welcome by our acceptance as godliness.
They will never turn their ears to us,
The joy of stealing emotions by comparison,
May grant them a wishful guiltiness forever,
So you should avoid of comparing yourself to others
Because you are the only one 'YOU'
(N DEFPALAKSHMI, CREATIVE WRITER, VELLORE DISTRICT)
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}