பாதை சரியாக இருந்தால்.. பயணம் சிறப்பாக இருக்கும்.. Perfect paths priceless paring

Feb 10, 2026,05:00 PM IST

எப்போதுமே நம்பிக்கை என்பது அளவு கடந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக கடவுளை நம்புவது என்பதில் எந்த ஒரு தயக்கமும், குழப்பமும் இருக்கக் கூடாது. எத்தனை ஆழத்தில் நாம் மூழ்கினாலும் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையோடு மூழ்க வேண்டும். காரணம், கடவுளின் திட்டம் எப்போதுமே நமக்கானதாகவே இருக்கும். அந்த நம்பிக்கைதான் அவசியம்.


நம்முடைய பாதை சரியாக இருக்க வேண்டும். அதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் நடை போடும்போது நிச்சயம் நமது பயணமும் சிறப்பாகவே இருக்கும். இதுகுறித்த ஒரு கவிதை.




Trusting God is dipping deep in the pond.

Setting things to collect our wings is beyond.

Need not worry about our wistful voices.

HE always surpasses our choices.


The right souls align with the right place,

Unfolds a changing tune with the right pace.

All HIS Great plan destined to us for the safe landing.

Need not worry, when HE is safe guarding.


To bring peace, trust HIS heels.

To win the battle, trust HIS ways.

To keep balance, sing HIS hymn.

To conquer the world, trust ONLY HIM.


(M DEVIKA, PGT ENGLISH, CREATIVE WRITER, FIITJEE GLOBAL SCHOOL, CHENNAI)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்