Modi 3.0.. மோடி அமைச்சரவை பதவியேற்றது.. 30 கேபினட், 5 தனிப் பொறுப்பு, 36 இணை அமைச்சர்கள் பதவியேற்பு

Jun 09, 2024,10:29 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்து முடிந்துள்ளது.


மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் ஆவர். தமிழ்நாட்டிலிருந்து எல். முருகன் மட்டுமே அமைச்சராகியுள்ளார். கேரளாவுக்கு சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் என இரு அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.


தொடர்ச்சியாக 3வது முறையாக அமைச்சராகி நிர்மலா சீதாராமன் புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.




கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:


  1. ராஜ்நாத் சிங்
  2. அமித்ஷா
  3. நிதின் கட்கரி
  4. ஜே.பி. நட்டா
  5. சிவராஜ் சிங் செளகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. ஜெய்சங்கர்
  8. மனோகர் லால் கட்டார்
  9. எச். டி.குமாரசாமி
  10. பியூஸ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஜித்தன் ராம் மாஞ்சி
  13. ராஜீவ் ரஞ்சன் சிங்
  14. சர்பானந்தா சோனோவால்
  15. டாக்டர் தீரேந்திர குமார்
  16. ராம் மோகன் நாயுடு
  17. பிரஹலாத் ஜோஷி
  18. ஜூவல் ஓராம்
  19. கிரிராஜ் சிங்
  20. அஸ்வினி வைஷ்ணவ்
  21. ஜோதிராதித்யா சிந்தியா
  22. பூபேந்திர யாதவ்
  23. கஜேந்திர சிங் ஷெகாவத்
  24. அன்னபூர்னா தேவி
  25. கிரண் ரிஜிஜு
  26. ஹர்தீப் சிங் பூரி
  27. டாக்டர் மன்சுக் மாண்டவ்யா
  28. ஜி. கிஷன் ரெட்டி
  29. சிராக் பாஸ்வான்
  30. சி.ஆர். பாட்டீல்


இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)


  1. இந்திரஜித் சிங்
  2. டாக்டர் ஜிதேந்திர சிங்
  3. அர்ஜூன் ராம் மேஹ்வால்
  4. பிரதாப் ராவ் ஜாதவ்
  5. ஜெயந்த் செளத்ரி


இணை அமைச்சர்கள் 


  1. ஜிதின் பிரசாத்
  2. ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்
  3. பங்கஜ் செளத்ரி
  4. கிருஷ்ண பால் குர்ஜார்
  5. ராமதாஸ் அதாவலே
  6. ராம்நாத் தாக்கூர்
  7. நித்தியானந்த் ராய்
  8. அனுப்ரியா படேல்
  9. வி. சோமண்ணா
  10. டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி
  11. எஸ்.பி. சிங் பாகல்
  12. ஷோபா கரன்ட்லாஜே
  13. கீர்த்தி வர்த்தன் சிங்
  14. பி.எல். வர்மா
  15. சாந்தனு தாக்கூர்
  16. சுரேஷ் கோபி
  17. எல் முருகன்
  18. அஜய் தம்தா
  19. பண்டி சஞ்சய் குமார்
  20. கமலேஷ் பாஸ்வான்
  21. சதீஷ் சந்திர துபே
  22. பாகீரத் செளத்ரி
  23. ரவ்னீத் சிங் பிட்டு
  24. சஞ்சய் சேத்
  25. துர்கா தாஸ் உய்கே
  26. ரக்ஷா நிகில் கட்சே
  27. சுகாந்தா மஜூம்தார்
  28. சாவித்ரி தாக்கூர்
  29. ராஜ் பூஷன் செளத்ரி
  30. பூபதிராஜ் சீனிவாஸ் வர்மா
  31. ஹர்ஷ் மல்ஹோத்ரா
  32. நிம்புபென் பாபனியா
  33. தோகான் சாஹு
  34. முரளிதர் மோஹோல்
  35. ஜார்ஜ் குரியன்
  36. பபித்ரா மார்கரிட்டா

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்