நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

Apr 03, 2023,04:38 PM IST

கோபு : மிளகாய்ச் செடிக்கு ஏன் தம்பி மோர் ஊத்தறீங்க

பாபு : மோர் மிளகாய் வருமான்னு பார்க்கத்தான்

கோபு : ?????

--

ராணி : ஆமா சூரியன் 2 கோடி கிலோமீட்டருக்கு அங்குட்டுதான இருக்கு?

வாணி: ஆமா.. ஏன் கேக்குற?

ராணி: எனக்கென்னமோ எங்க வீட்டு மொட்ட மாடிலதான் இருக்கிறா மாதிரியே ஒரு ஃபீலிங்!

--

ராஜா: நேத்து நைட் என் பொண்டாட்டி கூட செம சண்டை.. கடைசில அவ தரையில் மண்டி போடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன்ல!

காஜா: அப்படியா சூப்பர்டா.. அப்புறம் என்னாச்சு?

ராஜா: சோபாவுக்குக் கீழே பதுங்கியிருந்த என்னைப் பார்த்து பயந்தாங்கொள்ளிப் பயலே.. வெளில வாடான்னு சவுண்டு விட்டா.. வேற வழி.. வெளியே வந்து அவ "கொடுத்ததை" வாங்கிக்கிட்டேன்!!

காஜா: அட தூ!

--

கணவன்: ஆமா நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

மனைவி: நோ நோ.. என் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்.. ஆமா நீங்க நான் செத்தா கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நோ நோ உன் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்!!!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்