IPL 2026.. ஐபிஎல் கிரிக்கெட் 2026 : பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்

Mar 31, 2026,05:00 PM IST

சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026ல் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சண்டிகரில் இரவு 07.30 அணிக்கு துவங்க உள்ளது.


2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 28ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இதில் முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் மும்பை அணியும், மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. 


இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டஸ் அணிகளும் மோத உள்ளன. இந்த போட்டி சண்டிகரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது.




நியூ இன்டர்நேஷனல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 11 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் முதலில் பேட் செய்த அணி 6 முறையும், இரண்டாவது பேட் செய்த அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பின் பவுலர்களை விட, வேக பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானமாக இது கருதப்படுகிறது. 


வேக பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை கைப்பற்றிய மைதானமாக இது அமைந்துள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி டாஸ் வெல்ல போகிறது? எந்த அணி முதலில் பேட் செய்ய போகிறது? இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்