சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்ன உயர்நீதிமன்றம். தகுதி வாய்ந்தவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 29ம் தேதி கடைசி நாள். இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Examiner (60 பணியிடங்கள்), Reader (11), Senior Bailiff (100), Junior Bailiff/Process Server (242), Process Writer (1), Xerox Operator (53), Driver (27), Copyist Attender (16), Office Assistant 638), Cleanliness worker/Scavenger (202), Gardener (12), Watchman/ Nightwatchman (459), Nightwatchman - Masalchi (85), Watchman - Masalchi (18), Sweeper-Masalchi (1), Waterman/Waterwoman (2), Masalchi (402) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: 8,10th படித்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.
வயது: 37க்குள் இருக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/recruitment/notification_dist லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}