பொண்டாட்டியை விட புடவைதான்டா கரெக்டா மரியாதை தருது!

Aug 15, 2023,02:43 PM IST

சென்னை: சுதந்திர தினம் எப்படிப் போச்சு.. நல்லபடியா கொடியேத்தி முட்டாயெல்லாம் வாங்கி சாப்பிட்டாச்சா.. அப்படின்னா வாங்க ஜாலியா நாலு ஜோக்ஸ் பார்த்து மனசை ரிலாக்ஸ் ஆக்கலாம்.

மனைவி : ஏங்க நான் வரும் போது மட்டும் ஏன் கண்ணாடி போடுறீங்க?
கணவன் : டாக்டர் தான் சொன்னார் தலைவலி வரும் போது மட்டும் கண்ணாடி போடுங்கன்னு சொன்னாரு...!!

--

நீதிபதி : நீ செய்த குற்றத்திற்காக உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி : எத்தனை கிலோ வெயிட் தூக்கனும் சார்?

--

அவன்: பொண்டாட்டியை விட பொடவதான்டா நமக்கு கரெக்டா மரியாதை தருது
இவன்: எப்படிச் சொல்றே
அவன்: அதுதானே பீரோவைத் திறந்ததும் முதல் வேளையா நம்ம கால்ல விழுது!

--



அப்பா: என்னடா அம்மா காலைலருந்து கம்முன்னு இருக்கு.. பேச்சையே காணோம்
மகன்: சத்தமா பேசாதப்பா.. உனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கேன்.
அப்பா: அப்படியா.. அப்படி என்னடா எனக்கு நல்லது செஞ்சிருக்க மகனே
மகன்: அம்மா வச்சிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்துட்டு அதுக்குப் பதில் பெவிஸ்டிக்கை வச்சுட்டேன்ப்பா
அப்பா: ஆஹா.. நீ சாமிடா!

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்