இதுக்குத்தாண்டா நாங்க கல்யாணமே பண்றது இல்லை.. சிக்க மாட்டோமே!

Mar 11, 2023,02:28 PM IST
சென்னை: குடும்பம்னா ஜாலி மட்டும் இல்லை பாஸ்.. நிறைய சண்டையும் நடக்கும்.. ஆக்சுலி, ஆக்ஷன் சீன் இல்லாத குடும்பத்தைப் பார்க்கவே முடியாது.. புதுசா ஏதாவது செவ்வாய் கிரகத்துல உருவானாதான் உண்டு.

சரி சரி டென்ஷனாகாதீங்க.. வாங்க கொஞ்சம் ஜோக்ஸ் படிச்சு சிரிச்சுட்டுப் போலாம்.

செய்தி : "மனைவிக்கு சிரமம் கொடுக்க கூடாது என நினைத்து கடைக்கு போய் டீ குடித்து விட்டு வருபவன் நல்ல புருஷன். எதுக்கு வீண் செலவு என வீட்டிலேயே மனைவிக்கும் சேர்த்து டீ போட்டு கொடுப்பவன் உத்தம புருஷன்".

கணவன் : எது...நாங்க டீ போட்டு கொடுக்கனுமா? எங்க இருந்துடா வர்றீங்க? இப்படி போற போக்குல கோர்த்து விட்டுட்டு போறீங்களே!!!




செய்தி : "குழம்பு கேட்ட கணவனை தோசை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி"
" பணம் கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது"

முரட்டு சிங்கிள்ஸ் : கொய்யால...இதுக்கு தான்டா நாங்க கல்யாணமே பண்றது இல்ல. சிக்க மாட்டோமே.

--

சந்திர மண்டலவாசி : இங்கு ஒரு கடவுள் கூட இல்ல.

பூலோக வாசி : அப்படியா ராசா... ஏன் அவசர படுற? சிலிண்டர்ல இருக்க ஆக்சிஜன் தீர்ந்த பிறகு ஊர்ல இருக்க அத்தன சாமியும் கண்ணுக்கு தெரியும் பாரு.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்