ஜோக்ஸ் : சொந்தக்காரனுங்க எல்லோரும் சந்தோஷமா இருக்க தான்!

Mar 26, 2023,04:35 PM IST

நண்பன் 1 : சந்தோஷமாக தானடா இருக்க. அப்புறம் வாட்ஸ்ஆப்பில் சோகமான ஸ்டேட்டஸ் ஆ வைக்கிற?

நண்பன் 2 : என் சொந்தக்காரனுங்க எல்லோரும் சந்தோஷமா இருக்க தான்.




மோகன் : ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சு பேசினா அவ்வளவு தப்பா? 

மதன் : அதெல்லாம் எனக்கு தெரியாது.  

மோகன் : அப்படி பேசுறவங்க லவ்வர்சா தான் இருக்கனுமா?

மதன் : அது தெரியாது. ஆனா அவங்க கணவன், மனைவியா இருக்க மாட்டாங்கன்னு மட்டும் தெரியும்.


--


மனைவி : மாட்டு பொங்கல் அன்னைக்கு என் கையால பொங்கல் பண்ணி மாட்டுக்கு ஊட்டி விடனும்னு ஆசைங்க.

கணவன் : நமக்கு நல்லது செய்யுற வாயில்லா ஜீவனுக்கு நீ காட்டுற நன்றி இது தானா?

மனைவி : ???

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்