இன்று ஜூலை 19, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 03
வளர்பிறை பிரதோஷம், கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 07.21 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 02.54 மணி வரை கேட்டை நட்சத்திரமும், அதற்கு பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.00 முதல் 10.00 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்பதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி முதல் வெள்ளியுடன் சேர்ந்து வரும் பிரதோஷம் என்பதால் அம்பிகையையும், சிவ பெருமானையும் வழிபடுவதால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
{{comments.comment}}