ஜூலை 22 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Jul 22, 2024,10:10 AM IST

இன்று ஜூலை 22, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 06

ஆடி திருவோணம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 03.11 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.07 மணி வரை உத்திராடம் நட்சத்திரமும், அதற்கு பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 06.00 முதல் 07.00 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  09.15 முதல் 10.15 வரை

மாலை -  07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 03.00 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மிருகசீரிஷம், திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆடி திருவோணம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்