ஜூன் 09.. சிவ பெருமானை வழிபடுவதால் முக்தி கிடைக்கும்!

Jun 09, 2024,09:43 AM IST

இன்று ஜூன் 09, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 27

வளர்பிறை, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்


இன்று மாலை 05.27 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 10.19 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 03 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கேட்டை, மூலம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


 உயர் பதவிகள் ஏற்க, வியாபார பணிகளை செய்ய, முக்கிய பிரமுகர்களை சந்திக்க, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபடுவதால் முக்தி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - போட்டி

மிதுனம் - தனம்

கடகம் - லாபம்

சிம்மம் - உயர்வு

கன்னி - நிறைவு

துலாம் - கோபம்

விருச்சிகம் - பயம்

தனுசு - பெருமை

மகரம் - இன்பம்

கும்பம் - உயர்வு

மீனம் - நஷ்டம்

சமீபத்திய செய்திகள்

news

பாவைக் கூத்து!

news

2026ம் ஆண்டின் 11வது மாதம் வந்தாச்சு.. நவம்பர் மாத சிறப்புகள்!

news

அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

news

அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

news

லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

news

என்னை நான் நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (11)

news

பெண்!

news

திருமண விருந்து.. ஒரு நிமிடக் கதை (51)

news

தீபாவளி பலகாரம் கடையில் வாங்கப் போறீங்களா? உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்