இன்று ஜூன் 26, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 12
தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.25 வரை சதுர்த்தி திதியும், பிறகு இரவு 11.11 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 03.30 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு மாலை 03.30 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்ற,கண்கள் தொடர்பான சிகிச்சைகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வராக மூர்த்தியை வழிபட தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!
Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி
"தில்லை மூதூர் ஆடிய திருவடி"!
வடிகால்.. ஒரு நிமிடக் கதை (47)
Short Story: கடைசி பெஞ்ச்!
குமுகாயத்தின் மழை!
{{comments.comment}}