சென்னை: வருசா வருசம் வரும் ஒரு தர்மசங்கடம்தான் இந்த புரட்டாசி மாதம்.. புரட்டாசி வந்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் அசைவத்துக்கு தடா போட்டு விடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் அந்த நேரம் பார்த்துதான் ஏதாச்சும் மீனை வறுப்பான்.. இல்லாட்டி சிக்கன் குழம்பு வச்சு மூக்கைத் துளைக்க விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் புரட்டாசியைக் கடக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம் புரட்டாசி வந்ததுமே நம்ம மக்கள் கிட்ட இருந்து புதுசு புதுசா மீம்ஸ் வர ஆரம்பித்து விடும். எப்படி தான் இந்த மீம்ஸ்களை யோசிச்சு போடுவாங்கனும் தெரியல.. புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இருக்காது. அது உண்மை தான். ஆனால் இந்த மாசம் நான்வெஜ் ஹோட்டல்களில் கூட்டம் மட்டும் அதிகமா இருக்கு. அதற்கும் இந்த புரட்டாசி தான் காரணம்னு சொல்றாங்க...!
எது எப்படியோ... வெஜ் சாப்பிட்டு வாய் நமநமன்னு ஒரு மாதிரிய இருக்குற இந்த நேரத்துல நாலு நான்வெஜ் மீம்ஸ்சை புடிச்சு வாயில போட்டு மனசை ஆத்திக்கலாம்.. வாங்க பாஸ்!

--

---

---

---

---

---

---

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா திமுக்கு தக்காளி.. சிறார் பாடல்!
Short Story: விடுமுறை ஏக்கம்!
பேருந்துப் பயணத்தில்.. எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்!
{{comments.comment}}