சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று தக்காளி விலை அதிகரித்து ரூ.80க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று குறைந்து ரூ.45க்கு இறங்கி வந்து விட்டது.
காய்கறிகளில் சமையக்கு பெரிதும் பயன்படுத்தப்படுவது தக்காளியும், வெங்காயமும் தான். இவை இன்றி சமையல் செய்வது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அப்படிப்பட்ட வெங்காயமும், தக்காளியும் தான் விலை உயர்ந்தாலும் அதிகமாக உயரும், குறைந்தாலும் மிகவும் அதிகளவில் குறையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி மொத்த விலை கடைகளில் ரூ.80க்கு விற்கப்பட்டது. அது இன்று குறைந்து ரூ.45க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை இதோ....
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 45-90
நெல்லிக்காய் 69-76
இஞ்சி 70-220
பீன்ஸ் 34-120
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 20-100
பாகற்காய் 35-60
கத்திரிக்காய் 24-90
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-70
குடைமிளகாய் 20-60
கேரட் 30-120
காளிபிளவர் 35-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 135- 360
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 25-60
சின்ன வெங்காயம் 30-84
உருளை 30-98
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 80-280
வாழைப்பழம் 16-100
மாதுளை 100-230
திராட்சை 60-120
மாம்பழம் 35-150
கொய்யா 25-80
கிர்ணி பழம் 20-50
ஆரஞ்சு 35-80
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}