டெல்லி: மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் முடியும் வரை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். அதிகாரிகள் இடமாற்றத்தை தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் டிஜிபி ராஜீவ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்துறைச் செயலாளர்கள், முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிருஹன் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல், மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாநகராட்சி உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற இடமாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
சந்தோஷம்!
அமைதி, ஆரோக்கியம், செழிப்பு.. நேர்மறை ஆற்றலுக்கு வித்திடும்.. துளசி மாடம்!
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
உன் புன்னகை!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}