தெம்பு பிறக்கட்டும்.. நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

Mar 08, 2024,09:50 PM IST
- காயத்ரி கிருஷாந்த்


பெண் இல்லாத பிரபஞ்சம் 
பஞ்சம் பாதித்த நிலம் தான் 
கொஞ்சம் கொஞ்சம் என்று கெஞ்சி 
சோறு ஊட்டி வளர்த்த கையும் பெண்தான் ...
கொஞ்சம் கோபமும் மிஞ்சும் காதலையும் 
தந்தவளும் பெண்தான்..
பிஞ்சு கால்களால்
நெஞ்சை மிதித்து
கொஞ்சி விளையாடியதும்
பெண்தான் ....
தள்ளாடும் வயதில்
தலைசுற்றி மயக்கத்தில்
அமருகையில் 
அருகில் வந்து 
"தாத்தா ஒன்றுமில்லை" என்று தலைகோதிவிட்டவளும் பெண்தான்





இப்படி நம்மில் பின்னி பிணைந்து 
நம்மை நெஞ்சில் சுமக்கும் பெண்ணிற்கு 
ஏமாற்றம் இல்லா அன்பும்
எதையும் சாதிக்க நாம் கொடுக்கும் தெம்பும் 
நாம் கொடுக்கும் ஆறுதல் ...
அன்பு ஆரம்பம் ஆகட்டும்
அனைத்து அன்பு உள்ளங்களின் இல்லங்களில்...
தெம்பு பிறக்கட்டும்
நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்