- கவிஞர் மல்லிகா செல்வராஜ்
மகள்கள் தினம்.
மனதில் மகிழ்வு
மலரும் தினம்.
எங்கள் வீட்டு குட்டி தேவதை தினம் இன்று!!
எங்கள் வீட்டு கட்டித்
தங்கத்தின் தினம் இன்று!!
எங்கள் இல்லத்தின்
பூபாளத்தை தொடங்கி
வைப்பவள் அவள்!!

இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்ச்சைகளை தீர்த்து விடுவாள்!!
பிரச்சனைகளை முடித்து வைப்பாள்!!
மூன்றாவது முத்தாய்
பிறந்தாள் பிறந்த வீட்டில்!!
வைரமாக ஜொலித்தாள் புகுந்த
வீட்டில்!!
எளிமையின் சின்னமாய்!!
வலிமையின்
அடையாளமாய்!!
மூன்று தேவிகளின்
அருளை பெற்று
அரசாட்சி செய்கிறாள்!!
அருமையாக!!
(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர்பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்)
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
{{comments.comment}}